Loading...
Friday 9 July 2010

அதிரை வரலாறு வலைப்பூ அறிமுகம்

அன்புமிக்க அதிரை சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)


சமீப காலமாக அதிரை'யென்று சுருக்கமாக அறியப்படும் 'அதிராம்பட்டினம்' வரலாற்றை தெரிந்து கொள்வேண்டும் என்னும் ஆர்வமும் ஆசையும் அதிகரித்து வருவதை அதிரையின் வலைப்பூக்களில் இடம்பெறும் பதிவுகளும் அதையொட்டிய கருத்துரைகளும் தெளிவாக காட்டுகிறது.



இந்நிலையில் அதிரையின் தேடிய வரலாறுகளையும் தேடவேண்டிய வரலாறுகளையும் பதியுமிடமாக "அதிரை வரலாறு" என்னும் இந்த வலைப்பூ இருக்க வேண்டுமென்று துவக்கியுள்ளோம்.


அத்துடன், அதிரையின் வரலாறு மட்டுமின்றி அதிரை வரலாற்றுடன் தொடர்புடைய தகவல்கள்,புத்தங்களை அறிமுகம் செய்திடவும் விரும்புகிறோம்.




அதிரையை சேர்ந்த சகோதர சகோதரிகள் வைத்திருக்கும் வலைப்பூகளில்
"அதிரை வரலாறு" வலைப்பூவை இனைத்து நமது உன்னதமான வரலாற்றை வெளியுலகிற்கு அறியச்செய்ய உதவுமாறு வேண்டுகிறோம்.



நீங்கள் வாசித்து, கருத்துரையாக‌ விவாதிக்க வேண்டும்.



அல்லாஹ் நாடினால், நல்ல துவக்கத்தோடு
மீண்டும் சந்திப்போம்
Newer Post
Previous
This is the last post.

12 comments:

Abu Khadijah said...

அஸ்ஸலாமு அலைக்கும் நன்பரே, தாங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

மேலும் இந்த தளத்தை நிறைய மக்களுக்கு சென்றடைய நானும் ஒரு பங்களிப்பாளனாக இருக்க ஆசைப்படுகிறேன்

அன்புத்தோழன் said...

மாஷா அல்லாஹ்... நல்லதொரு முயற்சி...

அதிரையின் வரலாற்றை தோண்ட வெறும் பேச்சுக்களோடு நின்றுவிடாமல் இது போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகள் தொடர்ந்தால் நிச்சயம் நம் கனவு நிறைவேறும்...

தெளிவான வரலாறு தூய்மையோடு தந்திட இத்தளம் உதவ வேண்டும் என்று எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்திக்கிறேன்... அல்லாஹ் இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் சிறந்த நற்கூலி வழங்குவானாக....

Anonymous said...

அல்ஹம்துலில்லாஹ் நல்ல முயற்ச்சி.....
ஆதில் ஸவூதியா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதிரை வரலாறு என்று புதிய வரலாற்று வலைப்பூவிற்கு என்னுடைய் வாழ்த்துக்கள்.

எங்களுக்கு தெரியாத நல்ல பல அறிய தகவல்கள் நாளுக்கு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

உங்களின் முயற்சிக்கு நன்றி.

Adirai khalid said...

தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்... நல்லதொரு முயற்சி...


முயற்சிக்கு நன்றி

jahangir said...

வாழ்த்துக்கள்

Unknown said...

assalamu alaikkum
varungala santhathinarukku mukkiya aavanam ethu .insa allah thedal thotangattum.

Unknown said...

assalamu alaikkum
varungala santhathinarukku mukkiya aavanam ethu .insa allah thedal thotangattum.

Sembian said...

கோட்டெபட்டினத்தை ஆண்ட முஹம்மது ஃபத்ல் (ராவுத்தர் அப்பா) போரில் ஷஹீதான பின் அவர்களின் மூதத மகன் (கபீப் முஹம்மது என்ற ஹபீப் முஹம்மது) குடும்பதினர் அதிரையில் குடியேறினர். அவர்கள் தற்போது - க.மு - மு.க.செ - ஒ.க.மு - மு.மு - என்ற குடும்பத்தினராக அதிரையில் வாழ்கிறார்கள்.

Sembian said...

அதிரை மக்களுக்கோர் அருமையான வலைதளம்

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும் காகா !. உங்களது எண்ணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ......

இப்படிக்கு ,
சகோதரன்!

Labels

 
TOP