இலங்கை முஸ்லிம்களுக்கும் அதிரை முஸ்லிம்களுக்கும் உள்ள வராலாற்று ஒற்றுமைகள் அனேகம். அனேகம் என்பதைவிடவும் இரு வரலாறும் ஒன்று என் பது தின்னம்.எனவே, அதிரை வரலாற்றை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன் இலங்கை முஸ்லிகளின் வரலாற்றை படிப்பது அவசியம் என நினைக்கிறேன். அபோதுதான் நம்முடைய வரலாற்றை வரைய ஏதுவாக அமையும்.
அத்துடன் நம்முடைய வரலாற்றை எழுதும் போதும் ஏற்படும் முட்டல்,நிறுத்தம்,முடுச்சு,குழப்பங்களை தூர வீசி, பிழையற்ற வரலாற்றை உங்கள் சமர்பிக்கவும் நீங்கள் ஆரோக்கியமான முறையில் ஏற்றுக்கொள்ளவும் ஏதுவாக அமையும்.
இலங்கை முஸ்லிம்கள் தங்களின் வரலாறுகளை எவ்வித (இனச்சிக்கல்களுக்கு மத்தியில்)அச்சமின்றி ஆய்வு செய்து வெற்றியடைந்துவிட்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!இன்னும் ஆய்வுகள் செய்து வருகிறார்கள்.
அவர்களின் முந்தைய ஆய்வுகளிலிருந்து சில பதிவுகளை தருகிறேன்.
அதிரை முஸ்லிம்கள் 'சோனகர்' என்பதை மனதில் பதியவைத்து வாசிக்கவும்...
தொடரின் சுட்டிகள்
ஏ. பி. எம். இத்ரீஸ் அவர்களைப் பற்றி
0 comments:
Post a Comment