Loading...
Sunday, 29 August 2010

22 அதிரை இளைஞர்கள் தோணி மூழ்கி (1955 ம் ஆண்டு )மரணம்


1955 ம் ஆண்டு அதிரையிலிருந்து 22 இளைஞர்கள் தோணியில் யாழ்பாணத்திற்குச் சென்றனர். அப்போது கடலில் தோணி மூழ்கவே அதில் பயணம் செய்த அத்தனை பேர்களும் மரணமடைந்தனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அதிராம்பட்டினம் வரலாற்றில் நடந்த மிகப்பெரும் துயர சம்பவங்களில் இதுவும் ஒன்று.

55வருடத்தை கடந்துவிட்ட பின்னரும் நம்மால் இந்த துயரத்தை மறக்க முடியவில்லை.

மரணமடைந்தவர்கள் பற்றி, பெயர்/குடும்பம்/தெரு/வயது உள்ளிட்ட தகவகள் வாசகர் சேகரித்து பின்னூட்டமிட்டால் ஆவனப்படுத்த உதவியாக அமையும்.

அத்துடன், அல்லாஹ் அனைவரின் பிழைகளையும் மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்கச் செய்ய இந்த ரமழானில் தூஆச் செய்வோமாக!

10 comments:

ARH said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Anonymous said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைப்பை மாற்றிப் போடவும் "அதிரை மணத்தில்" படித்ததும் தூக்கி வாரிப் போட்டுச்சு !!!

Shameed said...

அபுஇபுறாஹிம் said...
தலைப்பை மாற்றிப் போடவும் "அதிரை மணத்தில்" படித்ததும் தூக்கி வாரிப் போட்டுச்சு

தலைப்பில்வருசத்தை போடுங்கப்ப !!!!

crown said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
-------------------------------------
ஆறா துயர் தந்த அசம்பாவிதம்.அல்லாஹ் அனைவரின் பாவத்தையும் பிழைப்பொருப்பானாக.ஆமீன்.தலைப்பை மாற்றி வருடம் போடவும்.(சகோ.அபுஇபுறாகிம்,சகோ.சாகுல் நானும் உங்களுடன் உடன் படுகிறேன்).

Unknown said...

"தலைப்பை மாற்றிப் போடவும் "அதிரை மணத்தில்" படித்ததும் தூக்கி வாரிப் போட்டுச்சு !!!" தலைப்பை மாத்தியாச்சு!
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!
அதிரை வரலாறு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தலைப்பை மாற்றியதற்கு மிக்க நன்றி.

அதிரைமணத்தில் பார்த்தும் ஆடிப்போயிட்டேன்.

அதேல்லாம் சரி இந்த சம்பவம் பற்றி மேலதிக விபரம் அறிந்தவர்கள் தெளிவு படுத்தினால் தெரிந்துக்கொள்ளலாம்.

Ahamed irshad said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

பாத்திமா ஜொஹ்ரா said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Abdul Salam S said...

abdulsalam from dubai jebel ali- இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Labels

 
TOP