Loading...
Wednesday, 3 November 2010

அதிரைப்பட்டினத்தின் ராஜ வைத்தியர் கலந்தர் மறைக்காயர் !அஹ்மது அமீன்

அதிரைப்பட்டினத்தில் பிரபல்யமானவர்களில் 'கலந்தர் மறைக்காயர்'அவர்களும் ஒருவர் (அவர்களின் குடும்பம் கலந்தர் மறைக்காயர் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது)  அவர்களின் இயற்பெயர் நல்ல அபூபக்கர். அவர்கள் நாட்டு வைத்தியத்தில் மிகச்சிறந்து விளங்கினார்கள். அவர்கள் கண்டு பிடித்த 'சண்டமாதுர செந்தூரம்' மிகவும் பிரசித்தி பெற்றது.

அக்காலத்தில் தஞ்சாவூர் மஹாராஜா குடும்பத்தினருக்கும் மருத்துவம் பார்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வழிதோன்றல்    குடும்பத்தில் சிலர் இன்றும்   செந்தூரம் செய்கிறார்கள். பல நோய்களுக்குக் கைகண்ட மருந்தாகத் திகழ்கிறது. அதிரைப்பட்டினம் மக்கள் மட்டுமல்லாது, சுற்றுப்புர கிராமங்களிலிருந்தும் மக்கள் மருந்த்துவம் பெற்று சுகம் கண்டனர்.

இன்ஷாஅல்லாஹ் அவர்களைப்பற்றிய விரிவான தகவகள் விரைவில்...

3 comments:

Anonymous said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) 'அதிரை' மற்றும் 'அதிரை மக்கள்' என்ற பெயரில் 135 http://www.samsulislamsangam.blogspot.coம்/ என்ற வெற்று பின்னூட்டங்களை இட்டிருந்தார்கள். அதனை அழிக்கும் போது ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அழிந்துபோயிற்று!

*தவறுக்கு வருந்துகிறோம்.

*இனி பின்னூட்டங்கள் மட்டுறுத்தலுக்கு (moderation) உட்படுத்தியே அனுமதிக்கப்படும்.

adiraihistory said...

நல்ல தகவல்

Labels

TOP