
திரு. இராமநாதனது
“இலங்கைச் சோனகர் இன வரலாறு”
எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு
திறனாய்வு
மூலம்
ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ்
‘முஸ்லிம் காடியன்’ பதிப்பாசிரியர்
மொழிபெயர்ப்பு
எம். ஸீ. எம். ஸாஹிர்
மூலநூல்
கொழும்பு சோனகர் சங்கத்தின் ஆதரவில் முதன்முதல்
1907 இல் பதிப்பிக்கப்பட்டது.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
ஆச்சிட்டோர்
தடயமண்ட் பிரிண்டர்ஸ்
41 சென் மைகல் வீதி
கொழும்பு 3.
இந்தூல் மறுபதிப்பு செய்யப்படதாக தெரியவில்லை.இந்நூல் நம்மிடம் உள்ளது. இன்ஷாஅல்லாஹ் விரைவில் மின்பதிவாக தருகிறேன்.
சோனகர் வரலாற்றாய்வாளர்களுக்கு நல்ல தகவல் பெட்டகம்.
திரு. இராமநாதனது சோனகர் வரலாற்றை பிழையான முறையில் அப்போதைய (1888) இலங்கை அரச நிர்வாகத்திற்கு, கூறி சோனகர்களுக்கு கிடைக்கவேண்டிய பல உரிமைகளை தடுத்து வந்தார்.
அதன் பொருட்டே இந்நூலை‘முஸ்லிம் காடியன்’ பதிப்பாசிரியர் ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ் அவர்கள் எழுதினார்.
இந்நூலின் சிறு பகுதியை இங்கு வாசிக்கலாம்

‘முஸ்லிம் காடியன்’ பதிப்பாசிரியர்
2 comments:
அதிரை வரலாறு என்று புதிய வரலாற்று வலைப்பூவிற்கு என்னுடைய் வாழ்த்துக்கள்.
எங்களுக்கு தெரியாத நல்ல பல அறிய தகவல்கள் நாளுக்கு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்களின் முயற்சிக்கு நன்றி.
ஒரு மரபணுப் பரிசோதனை மேற்கொண்டால் தெரியும் முசுலிம் தமிழரா? அரபியா ?என்று . செய்யுங்கள் பார்ப்போம். ஏன் செய்யிறீங்க இல்லை மரபணு பரிசோதனை செய்தால் சோனகர் என்பது போலியாகிவிடும் என்ற அச்சம்.
Post a Comment